Page 16 of 17
வாழறதை பாக்க போறீங்க. அதுக்கு நீங்க முழுமனதோடு இந்த சர்ஜெரிக்கு வரணும். உங்க பொண்ணு வாழ்க்கையை சரியாக்க வேண்டியது என் பொறுப்பு " என்றவனின் கைகளை எடுத்து தன் கண்களோடு சேர்த்து கொண்டார்.
"தம்பி நீ சொன்னது அந்த முருகனே நேருல வந்து சொன்ன மாதிரி இருக்கு. ரொம்ப சந்தோஷம் பா " என்று அவர் சொல்லவும் அபியும் ஆதியும் வரவும் சரியாக இருந்தது.
அடுத்து சர்ஜெரிக்கனாக ஆயத்தவ
...
This story is now available on Chillzee KiMo.
...
் ," அம்மா?? " என்று அவனை பார்த்தாள் அபி.
"அம்மா நினைவு திரும்ப இன்னும் ரொம்ப நேரம் ஆகும் அபி. அதுவரைக்கும் நீ இங்கயே இருப்பியா ?? வா" என்று அவள் கையை பிடித்து அவனுடன் அழைத்து சென்றான்.