(Reading time: 31 - 61 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

"குட் மோர்னிங் அம்மா. எப்படி இருக்கீங்க. நைட் ஸ்டே எல்லாம் எப்படி இருந்துச்சு ?" -அபி

"மெதுவா டா. நான் நல்லாயிருக்கேன். நைட் எல்லாம் நல்லா தூங்கிட்டேன். இப்போதான் நர்ஸ் பிரேக் பாஸ்ட் கொடுத்தாங்க. இன்னும் ஒரு அரைமணி நேரம் கழிச்சு மெடிசின்ஸ் போடணும்னு சொன்னாங்க. " - சுஜிதா

"இப்போ எப்படி பீல் பண்றீங்க அம்மா " என்று கழுத்தில் இருந்த ஸ்டெதஸ்க்கோப்பை காதில் மாட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

்கியவனிடம் ஆம் என்பதாக தலை அசைத்தான் நந்தா. "என் சிஸ்டர் நந்துவுடைய பிரென்ட். நியூஜெர்ஸியில இருக்காங்க. அவங்க அம்மா சர்ஜெரிக்காக இங்க வந்துருக்காங்க " என்று மேலும் சில விவரங்களை கூறினான் நந்தா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.