(Reading time: 31 - 61 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

இருக்கு. " என்று வார்த்தைக்கு வார்த்தை "நம்ம பிளாட், நம்ம அபார்ட்மெண்ட் " என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

அவன் பேசுவதை கவனித்தபடி வந்தாள் அபி. அவளின் லக்கேஜ் அவனிடம் இருந்தது. ஒரு பிளாட்டின் முன் நின்று அதன் கதவை திறந்தவன், "என் இந்த சிறிய இல்லத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் " என்று இடை வரை குனிந்து அவளை வரவேற்றான். அவளுக்கு சிரிப்பு வந்தது. அதே சிரிப்புடன் உள்

...
This story is now available on Chillzee KiMo.
...

வந்தான்.

அவள் வெளியே வரும்போது டைனிங் டேபிளில் சுட சுட ரசமும் கொஞ்சம் அப்பளம் சூடாக சாதம் என்று இருந்தது.

"உக்காரு அபி. இன்னைக்கு இவ்ளோ தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நாளைக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.