(Reading time: 31 - 61 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

அவளை அவன் முதன் முதலில் சந்தித்த நாள். கிட்டத்தட்ட ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு. அவனின் நண்பனின் திருமணம். அங்கே தான் அவளை பார்த்தான்.

ஒரு ரோஜா பூங்கொத்து நடந்து வருவதை போல ரோஜாவண்ண புடவையில் மல்லிகை சரம் ஆட காதில் இருந்த தொங்கட்டான் குலுங்க பேசிக்கொண்டிருந்தாள். கைகளை ஆட்டி கண்களை விரித்து அவள் எதையோ விவரித்து கொண்டிருந்ததை பார்ப்பதற்கு கண்கள் இரண்டு நிச்சயம் போ

...
This story is now available on Chillzee KiMo.
...

ரு வருடத்திற்கு பிறகு. யாரை எண்ணி இத்தனை நாள் தவித்தானோ அவள் மீண்டும் அவன் வாழ்வில் வந்தபோது ஏனோ அவனுக்கு அவளுடன் விளையாடி பார்க்க தோன்றியது. அவளுடன் விளையாடும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் அவனுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.