Page 6 of 17
கல்லூரியில் நந்துவின் தோழிகள் பலருக்கும் நந்தாவின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது,. அவனுக்காகவே நந்துவின் வீட்டிற்கு வருவார்கள். ஆனால் நந்தா அவர்களே சென்று பேசினாலும் ஒரு ஹாய் பையோடு சென்று விடுவான். அவனின் குணத்தின் மீது அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவளுக்கு இது தேவை இல்லாத ஒன்றாக பட்டது. இதனால் வேறு ஏதும் பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாள். தன் இறந்தக
...
This story is now available on Chillzee KiMo.
...
க காரின் கதவை திறந்து விட்டான்.
"இது தான் நம்ம அபார்ட்மெண்ட். இங்க இருக்கறது எல்லாமே ஹாஸ்பிடல் ஸ்டாப்ப்ஸ் தான். இருபத்திநான்கு மணி நேர செக்யூரிட்டி இருக்கு. நம்ம பிளாட் பத்தாவது ப்ளோருள