Page 22 of 32
”சார் என்ன சார் இப்படி பேசறீங்க, நீங்களே பெரிய ஆளு, பெரிய கோடீஸ்வரர், இந்த எஸ்டேட்டுக்காகவா வந்தீங்க, இதுவே இப்ப நஷ்டத்தில ஓடுது சார், என்னாலயே முடியலை நானே விக்கலாம்னு இருக்கேன் சார்” என பொய் சொல்ல அதைக் கேட்ட ரிஷியோ
”எனக்கு இந்த எஸ்டேட் தேவையில்லை, எனக்கு இந்த ஊட்டியும் தேவையில்லை, அந்த ரமணர் துறவிதான் தேவை, ராம்நாத் வீட்டுக்கு போன ... >”
”அந்தாளு இல்லைன்னா என்ன அதான் அந்த பொண்ணு இருக்கே” என்றான் மூர்த்தி அதற்கு ரிஷி ஆச்சர்யத்துடன் ”எந்த பொண்ணு, துறவியோட பொண்ணா”
This story is now available on Chillzee KiMo.
...