Page 17 of 29
மிரட்ட இளங்கோவோ
”நாங்க ஒண்ணும் களவாட வரலை வாங்கத்தான் வந்தோம் இதோ பாருங்க பணத்தை” என அவன் சேர்த்து வைத்த பணத்தை நீட்ட அதைப் பார்த்தவர்
”இதப்பாருப்பா நீ வைச்சிருக்கற பணத்தில தாலியை வாங்க முடியாது”
”5000 ரூபாய்க்கு தாலி வராதா” என வியப்பாக கேட்டான் இளங்கோ
”தங்கம் விக்கற விலை ... வேண்டியதுதானே எதுக்கு விரட்டனும்
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்ல இளங்கோவோ தன் நண்பர்களைப் பார்த்து
”வாங்கடா போலாம்” என சொல்ல கதிரவனோ அவர்களை நிப்பாட்டினான்