Page 11 of 14
அங்கு இரவு உணவு நேரம் என்பதால் மற்ற மூவரும் உணவு மேசையில் இருந்தனர்...மீனாட்சி சமையல் அறையில் ஏதோ உருட்டி கொண்டிருந்தார்.... தன் மகன் வந்ததை கண்டதும்
"வசி கண்ணா.. சரியான நேரத்துக்கு வந்திட்ட.. சீக்கிரம் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா.. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.. " என்றார் மீனாட்சி..
அவனும் சிரித்து கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
தாள் வசுந்தரா....
“அது மாதிரி அண்ணா... உனக்கு அண்ணியை பார்க்கணும், கூட்டி வந்து வச்சுக்கணும்னா நீ நேரடியாகவே சொல்ல வேண்டியது தான.. அதை விட்டு அம்மா களைப்பா இருக்காங்க..