(Reading time: 52 - 104 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

விட்டு  கொடுக்கலை.. வெக்கத்தை விட்டு நான் உன்னை விரும்பறேன்.... தம்பிக்கு பார்த்தவளை நான் விரும்பறேன் என்று  சொல்ல மனசு வரலை.. மறுத்துவிட்டேன்....

ஒருமுறை  மகி உன்னிடம் போனில்  பேசி கொண்டிருப்பதாக சொல்லவும் அப்படியே மனம் வலித்தது...” என்று நிறுத்தினான் மீண்டும் கண்களை இறுக மூடி...

"ஐயோ.. அவர் என்கிட்ட ஒரு நாளும் பேசியதில்லை... " என்றாள் மது அவசரமாக

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

அதான் அடுத்த நாள் உன்கிட்ட மோசமா நடந்து கிட்டேன்....

ரியலி சாரி மது... அந்த சம்பவத்தை நினைத்து ரொம்ப வெக்க படறேன்... இனிமேல்  அது மாதிரி எப்பவும் நடந்துக்க மாட்டேன்....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.