(Reading time: 52 - 104 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

"ஹ்ம்ம்ம் எல்லாரும் அவனுங்க பொண்டாட்டிகங்களுக்கு வேற பெயர் வச்சிருப்பாங்க.. அதனால் ஹனி னு  செல்லமா கூப்டிறாங்க.... என்  பொண்டாட்டி பெயரே ஹனி  னு இருக்கிறப்ப நான் அதை சொல்லித்தானே  கூப்பிட முடியும்....டி ...

அது ஏனோ மது னு சொல்றப்ப மனமெல்லாம் இனிப்பதை போலவும்  மதுவுக்கு இன்னொரு அர்த்தமான மதுவை போல உள்ள போதை ஏறுதுதான்..... 

என் மாமனார் சரியான பெயர்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

கன்னம் குழிய சிரித்தவாறு...

“ஹ்ம்ம்ம்ம் ரொம்ப தேங்க்ஷ் டி.... நான் பண்ணின டார்ச்சர் ஐ எல்லாம் பொறுத்து கொண்டு என்னை இந்த அளவுக்கு காதலித்த  உன்னை காலம் முழுவதும் கண் கலங்காமல் பார்த்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.