Page 26 of 32
அப்புறம் நீ என்னை விட்டு முதல் முதலில் பிரிந்து சென்ற அந்த 7 நாட்களும் நரக வேதனை அனுபவித்தேன்.. சரியாக சாப்பிடாமல் , தூக்கம் வராமல் எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.....
ஒரு பொண்ணுக்காக இப்படி எல்லாம் ஏங்குவேன் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை...
ஆனால் அந்த வேதனை…..
அப்பா... இப்ப நினைச்சாலும் மனதை வலிக்குது... " என்றான் கண்ணை இறு
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஐய... என்னது ஹனியா?? அது என் பெயரோட ஆங்கில அர்த்தம் தான்... இது செல்லாது.. என் பெயர் வராத மாதிரி வேற செல்ல பெயர் சொல்லுங்க... " என்றாள் சிணுங்களுடன்...