Page 3 of 26
”இளங்கோ இந்தளவுக்கு மாறுவான்னு நான் நினைக்கலைங்க, அவன்ட்ட காலையிலதான் கேட்டேன், யாருக்கு நகை வாங்கப் போனேன்னு அப்ப சொல்றான் கயலுக்குன்னு, எனக்கு பக்குன்னு ஆயிடுச்சி இருந்தாலும் இது தப்புன்னு சொன்னா கோபமா போறான், இப்ப நான் ஏதாவது சொல்லி அதனால அவன் படிப்பு கெட்டா என்னாகிறது, டாக்டருக்கு படிக்கனும்னு இருக் ... >இவனுக்கு விரோதமா பேசாம நயமா பேசிப் பார்க்கலாம்
This story is now available on Chillzee KiMo.
...
”நீ கயலுக்கு முறை செஞ்சது தப்பில்லை ஆனா, அதுக்காக அந்த பொண்ணைத்தான்