Page 5 of 26
”சரி சரி ஆனா அதுக்காக இப்ப இருந்தே அவளை நினைச்சிக்கிட்டு அவளுக்காக எதையாவது செஞ்சிக்கிட்டு, படிப்பை கோட்டை விட்ட நான் அவளுக்கும் உனக்கு கல்யாணம் செய்யமாட்டேன்” என சொல்ல இளங்கோவோ
”இல்லை தாத்தா கண்டிப்பா நான் டாக்டருக்கு படிப்பேன், அவளையும் நான் டாக்டருக்கு படிக்க சொல்லியிருக்கேன், அண்ணா கட்டற ஆஸ் ... an>இதப்பாரு இளங்கோ உன் தாத்தா மேல நம்பிக்கை வை
This story is now available on Chillzee KiMo.
...