Page 6 of 26
எதுக்கு சொல்லு“
”காதலா ஆனா தாத்தா நான் கயலை காதலிக்கலையே” என சொல்ல அவரோ வியந்தார்
”காதலிக்காம எதுக்குடா அவளுக்கு நகை வாங்கித்தர ஆசைப்பட்ட”
”அவள் என் முறைப்பொண்ணு அதான் ஆசையா வாங்கித் தரலாம்னு நினைச்சேன்”
“காதலே இல்லாம கல்யாணத்தை பத்தி பேசற ஆச்சர்யமா இருக்கு”
”அப்ப ... an>அவங்க முன்னாடி நான்தான் பெஸ்ட்டுன்னு கயல் சொன்னா
This story is now available on Chillzee KiMo.
...