Page 25 of 26
”நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மாமா, இதெல்லாம் உங்களாலதான், நீங்க எப்பவும் என்கூடவே இருக்கனும் அப்பா சொன்ன மாதிரியே நாம ஒண்ணா வாழலாம் மாமா”
”உன் வயசுக்கேத்த பேச்சை பேசு காயத்ரி, இது தப்பு விடு என்னை” என கத்த அவளோ விலகி நின்று அவனைப் பார்த்து சிரித்தாள்
”அப்ப நான் பெரிய பொண்ண ... வியந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”நான் வந்ததே வேற விசயமா” என சொல்லி முடிப்பதற்குள் அவரோ
”காயத்ரியை பத்திதானே”
”ஆமாம் மாமா”