(Reading time: 22 - 44 minutes)
Ila manasonnu rekka katti parakkuthe
Ila manasonnu rekka katti parakkuthe

தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 09 - சசிரேகா

திரவனோ வீட்டிற்குள் இன்னும் 5 நாளில் நடக்கப் போகும் நிச்சயத்துக்கு தேவையான ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்றும் அதற்கான வரவு செலவு கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தான்

காரை விட்டு இறங்கிய செங்கோடனோ

கதிரவா கதிரவாஎன சத்தமாக அழைக்க கணக்கு பார்த்துக் கொண்டிருந்த கதிரவனின் கவனம் சிதறியது

யாரு?  பெரியவர் குரல் போலவே இருக்கேஎன நினைத்தபடியே வெளியே சென்று பார்க்க அங்கு கோபமாக நின்றிருந்த மூவரையும் கண்டு வியந்தான்

நீங்களா வாங்க உள்ள வாங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ிட்டு சாவியை அவனிடம் தூக்கி எறிந்தான்

இன்னொரு முறை என் தம்பி பக்கம் நீ வர நினைச்ச உன்னை கொன்னுடுவேன் ஒழுங்கா இருந்துக்கஎன கத்திவிட்டு உடனே

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.