Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Ila manasonnu rekka katti parakkuthe

பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி, அந்த தெருவையே 2 முறை சுற்றிவிட்டு விடாமல் ஹாரன் அடித்தும் கயல் வெளியே வராமல் போகவே நொந்துப் போய் வண்டியை நிப்பாட்டி இறங்கினான்.

காயத்ரி வீட்டுக்கும் கயலின் வீட்டுக்கும் மத்தியில் நின்றான் இந்த பக்கமும் செல்லாமல் அவள் வீட்டுக்கும் செல்லாமல் தனியாக ரோடில் நின்று யோசித்துக் கொண்டிருந்தவனைக் கண்டு வியந்தாள். அவனோ கயல் ஏன் வெளியே வரவில்லை, கயலிடம் செல்போனும் இல்லை எப்படி அவளை வெளியே வரவழைப்பது என தெரியாமல் குழம்பித் தவித்தான், அதே நேரம் காயத்ரியோ பொறுமையிழந்து அவனிடம் வந்து நின்றாள்

இங்க என்ன செய்ற கயலுக்காக வந்தியாஎன கேட்க அவனோ அவளைப் பார்த்து சிரித்து ஆமாம் என தலையாட்டினான்.

இது புதுசாஎன பைக்கை காட்டி கேட்க அவனோ

ஆமாம் புது பைக், என் அண்ணன் வாங்கித் தந்தாரு

கதிர் மாமாவா

இல்லை என் பெரிய அண்ணன் பலராமன் வாங்கித்தந்தாருஎன சொல்ல அவளோ

சரி எதுக்காக இங்க நிக்கனும், கயல் வீட்டுக்குப் போறது

பரவாயில்ல நான் இங்கயே இருக்கேன், புது பைக்கை அவளுக்கு காட்டிட்டு அப்படியே ஜாலியா அவளை கூட்டிட்டு ஊரு சுத்தி பார்க்கலாம்னு இருக்கேன்

ஏன் இந்த ஊரை நீ இதுக்கு முன்னாடி பார்த்ததில்லையா

கயலுக்கு இந்த ஊரே புதுசு, அதனால இன்னிக்கு முழுக்க அவளை கூட்டிட்டு ஊரை சுத்திக் காட்டப்போறேன்என இளங்கோ சந்தோசமாகச் சொல்ல காயத்ரிக்கு கோபமே வந்தது

என் மாமாகிட்ட நான் இப்படித்தான் கேட்டேன் ஆனா, அவர் முடியாதுன்னு சொல்லிட்டாருஎன்றாள் கவலையாக

யாரு கதிர் அண்ணாவா

ஆமாம்

அவருக்கு உன் மேல பாசம் இல்லை போல இருக்கு

அப்படியெல்லாம் இல்லை

என்னவோ போ நான் வந்தது கயலுக்காக, நீ ஸ்கூலுக்கு போ இன்னிக்கு கயல் வரமாட்டாள்என சொல்ல அவளோ அவசரமாக தன் வீட்டிற்குச் சென்றாள்.

இளங்கோ மட்டும் தினமும் கயலை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறது, கூட்டிட்டு வர்றதுன்னு இருக்கான், அப்புறம் சைக்கிள் வாங்கித் தந்தான் அதுல ரெண்டு பேருமே சைக்கிள்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 09 - சசிரேகாJeba 2019-10-27 16:01
Elarum sernthu kathirke problem kodukanga so sad... Story very interesting waiting for next epi :clap:
Reply | Reply with quote | Quote
+1 # thanks sisvijiqueen 2019-10-25 13:00
:thnkx: for this epi pavam kathir :sad: eagerly waiting for next pei
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 09 - சசிரேகாதீபக் 2019-10-24 19:15
wow super episode sis :clap: . Kayal, Gayathri & Elangovan are so stubborn with there decision due to that they are creating problem to kathir. eagerly waiting for next episode what is going to happen? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 09 - சசிரேகாmadhumathi9 2019-10-24 17:59
:clap: nice epi sasi :clap: (y) ippo Ulla pillaigal adhigamaaga pidivaadham pidikkiraargal :sad: eppadiththaan intha moondru peraiyum maatra pogiraargalo theriyavillai. :thnkx: 4 this epi. (y) eagarly waiting for next epi. :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top