Page 9 of 14
ஓட்டிக்கிட்டு ஊர் சுத்தினாங்க, இப்ப புது பைக் வாங்கிட்டான், இதுல அவளோட அவன் சுத்துவான் கயலும் சந்தோஷமா இருப்பா ஆனா, நான் ஏன் இப்படியிருக்கனும், எனக்கும் மாமா இருக்காரு, அவரும் வண்டி வைச்சிருக்காரு, என்னையும் இதே போல தினமும் ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போய் கூட்டிட்டு வந்தா என்னவாம், எப்படியும் ... த எதுக்கு இப்ப அழற
This story is now available on Chillzee KiMo.
...
”உண்மையை சொல்லு மாமா, உனக்கு என்னை பிடிக்குமா பிடிக்காதா“
”பிடிக்கும்“