Page 11 of 14
யூனிபார்ம் மாற்றிக் கொண்டு வேறு உடைக்கு மாறினாள். அதைக் கண்ட ஆறுமுகமோ
”என்னம்மா செய்ற ஸ்கூலுக்குப் போகலை”
”இல்லைப்பா மாமா என்னை வெளிய கூட்டிட்டுப் போக இப்ப வராராம், நான் அவரோட வெளிய போறேன்” என சொல்ல
”இப்படி அடிக்கடி லீவு போட்டா உன் படிப்பு கெடும்”
“நான் நல்லா ... , நானே கயல் வீட்டை விட்டு வெளிய வரலையேன்னு கடுப்பில இருக்கேன், கோபத்தில ஊதாவது திட்டிடப் போறேன் போங்கண்ணா” என கடுப்பாகச் சொல்ல கதிரவனோ வியந்தான்
This story is now available on Chillzee KiMo.
...