(Reading time: 22 - 44 minutes)
Ila manasonnu rekka katti parakkuthe
Ila manasonnu rekka katti parakkuthe

கத்த அதைக் கேட்டு வியந்தவர்

என்ன இப்படி சொல்ற

ஆமாம் அவள் மனசுல நம்ம மேல எந்த பாசமும் இல்லை, நாம அவளுக்கு காட்ட வேண்டிய பாசத்தை அந்த பையன் தரான், அதனால அவள் அவன் பக்கம் போறா, அப்பா பாசம் கிடைக்காம ஏங்கியிருக்கற கயலுக்கு அந்த இளங்கோ அதிகமான பாசத்தை கொட்டவும் அவன்தான் வேணும்னு உறுதியா இருக்கா, இப்ப அவளை பாட்டி வீட்டுக்கு அனுப்பினா மட்டும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாம பாட்டி வீட்டுக்கு போய் வரலாம் ஒரு வாரம் நல்லாயிருக்கும்” என சொல்ல அவளோ பயந்தாள்

மகளின் எண்ணங்களை மாற்ற 1 வாரம் அவளுக்கு வேற நினைவுகளை புகுத்த எண்ணிய

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.