Page 2 of 21
”சொல்றேன் என்ன அவசரம் பொறு, இதப்பாரு இந்த ஆல்பத்தை திறந்துப் பாரு” என சொல்ல அவளும் திறந்துப் பார்த்தாள், பழைய ப்ளாக் அன்ட் ஒயிட் போட்டோக்கள் சற்று மாநிறமாக இருந்தது அதில் பல போட்டோக்கள் இருந்தன. அதில் ஒன்றை சுட்டிக் காட்டினான் ரங்கன்
”இதப்பாரு இவர்தான் என் தாத்தா நம்பிபெருமாள், அவர் பக்கத்திலே இருக்காரே அவர் ... ு
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் அப்படி சொல்றீங்க, உங்களுக்கு மதிப்பு மரியாதை கிடைச்சது பிடிக்கலையா”
”பிடிச்சிருக்கு ஆனா, தைரியமா எதையும் செய்ய முடியலையே மிரு”