Page 3 of 21
”எனக்குப் புரியலை”
”இப்ப நீ என் பொண்டாட்டி, அதை என்னால வெளிய சொல்ல முடியலை பார்த்தியா, இதுவே என் அண்ணனா இருந்திருந்தா உன் சம்மதம் கூட கேட்டிருக்க மாட்டாரு, உன்னை எல்லார் முன்னாடியும் நிக்க வைச்சி பொண்டாட்டின்னு சொல்லியிருப்பாரு”
“நீங்களும் சொல்லியிருப்பீங்க, நான் சம்மதம் சொல்லலை அதானே”
”அப்படியில்லை நீ சொ ... தை வைச்சிருக்காங்க, வீட்லயும் அப்படித்தான், என்னை யாருமே கோபமா, பேசியோ, திட்டியோ, ஏன் முறைச்சி பார்த்தது கூட கிடையாது, என்னை எதிர்த்து இப்படியாரும் கேள்வி கேட்டதும் இல்லை ஆனா, நீ கேள்வி
This story is now available on Chillzee KiMo.
...