Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Thamarai mele neerthuli pol

முடிஞ்சது, நாங்க விவசாயிங்களா இருந்துட்டோம், அவங்க மேல்தட்டுக்காரங்களைப் போல மாறினாங்க, என்ன இருந்தாலும் ஊருக்குள்ள எங்களுக்குதான் மதிப்பு அதிகம்” என கெத்தாக சொன்னான் ரங்கன்

அது எப்படி

சொல்றேன், என் தாத்தாவும் வம்சி தாத்தாவும் ஒண்ணு மண்ணா புழங்கினப்ப மல்யுத்தமும் சேர்ந்தேதான் கத்துக்கிட்டாங்க, என் தாத்தாவுக்கு வம்சியோட தாத்தா மேல அன்பு அதிகம், அதனால மல்யுத்தப்பயிற்சியில நிறைய விட்டுக் கொடுப்பாரு, அப்ப எல்லாம் வம்சியோட தாத்தாதான் ஜெயிப்பாரு, அதனால அவரு ரொம்ப சந்தோஷப்படுவாரு, அவர் படற சந்தோஷத்துக்காகவே தோத்துப்போவாரு என் தாத்தா, அது சம்பந்தமான போட்டோவும் இருக்கும் பாருஎன சொல்ல அவளும் புரட்டிப் பார்த்தாள்.

ஒரு போட்டோவில் 2 தாத்தாக்களும் மல்யுத்தம் செய்வது போல் காட்சி படம் இடம் பெற்றிருக்க

இதுவாஎன கேட்டாள்

ஆமாம் அதுதான் அதுல வந்த பிரச்சனைதான், பகைக்கு காரணம்

புரியலை

என் பாட்டன் சொன்னதைக் கேட்டு என் தாத்தாவும் ஊருக்கு நல்லது செய்ய ஆரம்பிச்சாரு, அதே போல வம்சியோட தாத்தாவும் செஞ்சாரு, 2 தாத்தாங்களும் சேட்டை செய்யாம நல்ல பிள்ளைகளா மாறி ஊருக்கு நல்லது செய்றதை பார்த்த ஊர் மக்கள் சந்தோஷப்பட்டாங்க, அதுல என்னாச்சின்னா என் தாத்தா செய்ற உதவியிலயும் நல்லதுலயும் யதார்த்தம் இருக்கும், சந்தோஷமும் இருக்கும், என் தாத்தாவால பயன்பட்ட மக்கள் சந்தோஷமானாங்க ஆனா, வம்சியோட தாத்தா செய்ற நல்லதுல அவரோட ஆணவமும் திமிரும்தான் இருந்தது, என்னவோ அவர் இல்லைன்னா மக்களால வாழவே முடியாத மாதிரி அதிகாரமா நடந்துக்கிட்டாராம், அவரோட அந்த கெட்ட புத்தியை மக்கள் வெறுத்தாங்க, அவரை ஏத்துக்காம விலக்கினாங்க

என் தாத்தா இயல்பா எல்லார்கூடவும் பழகி அவங்க குறைகளை தீர்த்து அவங்க பிரச்சனையை தன் பிரச்சனையா நினைச்சி பல நல்ல விசயங்களைச் செஞ்சாரு”

வம்சியோட தாத்தா எந்த நல்லதும் செய்யலையாஎன மிரு சந்தேகமாக கேட்க அதற்கு ரங்கன்

செஞ்சாரு, என்ன பணத்தை வீசியெறிஞ்சி செஞ்சாரு, அன்பா மக்கள் மத்தியில உட்கார்ந்து பேசி, ஆறுதல் சொல்லி அதுக்கப்புறம் பணத்தை கொடுத்து பிரச்சனையை சரிசெய்யலை,

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

  • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
  • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
  • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
  • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
  • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
  • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 09 - சசிரேகாmadhumathi9 2019-10-31 11:02
:clap: nice epi sasi (y) yaar antha uruvam. :Q: oruvelai antha vamci erppaadu panniya aalo? :thnkx: 4 this epi.eagerly waiting for next epi. :GL: :thnkx: for 21 pages :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 09 - சசிரேகாதீபக் 2019-10-30 19:28
sis today's episode is super :clap: . Revenge stories of 2 grandpa is :cool: and two controversial story said by two people in there way is nice. Eagerly waiting for next episode what is going to happen next? who is the shadow following? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top