Page 10 of 21
”யார் சொன்னா நான் வம்சியை விரும்பறேன்னு, அவர் ஒரு சிறந்த பிசினஸ்மேன், நல்ல மனிதர், அந்த எண்ணத்திலதான் நான் அவரைப் பார்க்கறேன்”
”அப்ப அவன் உன்னை வந்து கூப்பிட்டா நீ என்னை விட்டு போயிடமாட்டியே”
”சே சே நான் ஏன் போகப் போறேன், அவர் கூப்பிட்டாலும் உங்களை விட்டு நான் போக மாட்டேன்” என அவள் டக்கென வார்த்தைகள் விட அவள் விட ... ன குழந்தைகளுக்கு கூட நான் முத்தம் கொடுத்ததில்லை தெரியுமா
This story is now available on Chillzee KiMo.
...