Page 20 of 27
"பொண்ணை கட்டிக்கொடுத்த எடத்துல நாங்க வந்து தங்குனா...." அவர் தயங்குவதன் காரணம் ராஜசேகருக்கு புரியவில்லை. ஆனால் கிராமத்தில் பிறந்து வளர்ந்த மங்கலத்திற்கு புரிந்தது.
"கந்தசாமி, நீ இப்போ பொண்ணுவீட்டுக்காரனா வர வேண்டாம். என் அண்ணா பையனா இந்த அத்தை வீட்டுக்கு வா. நான் உங்களை எல்லாம் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வர சொல்றேன். இப்போ சரியா?" எனவும் "அதான் அவிங்க அம்புட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
இவ்ளோ வெக்கமா இருந்தா என்ன பண்றது?" என்றார் ரீனா.
"நீ பேசுவடி. உனக்கு இந்த ஊரு பொம்பளைங்க கூட இருந்து வாய் கொழுப்பு கூடிப்போய்டுச்சு" என்றவர்" சரி வேற வழி இல்லை. நானே சொல்றேன் " என்றபடி