Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Only BooksChillzee KiMo Books

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 03 - அமுதினி - 5.0 out of 5 based on 1 vote
Matram thanthaval nee thane

சில்லிட்டு போனது.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மஞ்சரி" -ஆதவ் சொல்ல, "சரிங்க மாமா" என்ற மஞ்சரியின் வாயில் இருந்து வெறும் காற்று தான் வந்தது.

"மஞ்சரி, இந்த கல்யாணம் நீயும் நானும் எதிர்பார்க்கமா நடந்தது. உனக்கு இந்த கல்யாணத்துல நிறைய எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம். அதே மாதிரி எனக்கும் இருந்திருக்கலாம். ஆனா அதை எல்லாம் தாண்டி இந்த மேரேஜ் நடந்துருக்கு. அதே சமயம் மேரேஜ் நடந்தா அது கூடவே நம்ம லைப் ஏதோ மெஷின் மாதிரி ஸ்டார்ட் ஆகறதுல எனக்கும் விருப்பம் இல்லை. உன் பெர்மிஷன் இல்லாம எதுவுமே நடக்காது. ஹஸ்பண்ட் வைப்பா இருந்தாலும் மியூச்சுவல் ரெஸ்பெக்ட் அண்ட் ஸ்பெஸ் கொடுக்கணும்னு நெனைக்கிறேன். சோ உன்னை பத்தி நானும் என்னை பத்தி நீயும் புரிஞ்சுக்கறவரைக்கும் நம்ம பிரெண்ட்ஸா இருப்போம். சோ நீ பயப்படவேண்டியது இல்லை." என்றவன் அவள் முகம் பார்க்க அவள் தலைகுனிந்திருந்தாள். ஒரு பெருமூச்சுடன் "உனக்கு ஏதாவது சொல்லனுமா?" எதிர்பார்ப்போடு அவன் கேட்க அவள் இல்லையென தலை அசைக்க, "ஓகே" என்றவன் அந்த அறையை விட்டு வெளியே சென்றான்.

அந்த மாலை வேளையில் அவன் கால்கள் கடுக்க அந்த தோப்பில் நடந்து கொண்டிருந்தான். ஆகாஷ் அவனிடம் சொன்னதும் மஞ்சரியிடம் இதை பற்றி பேசி தெளிவு படுத்த வேண்டும், இது ஏதோ வெறும் ஒரு சடங்கு அல்ல, அவர்களின் வாழ்க்கை. அது நிச்சயம் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டதும் தான் தொடங்கவேண்டும். அதை அவளிடமும் சொல்லி தெளிவுபடுத்தி விட்டாள் அவளும் குழப்பம் இல்லாமல் இருப்பாள் என்று தான் மேலே வந்தான். ஆனால் அவனை கண்டதும் அவள் முகம் பயத்தில் வெளிறிப்போனது கண்டு தான் அவனுக்கு அவள் தன்னை எண்ணி பயப்படுகிறாளோ என்ற கவலை தோன்றியது. சண்டை போட்டால் கூட சமாதானமாகி விடலாம்.ஆனால் பயம் இருந்தால் அங்கே ஒரு நல்ல நட்போ காதலோ வரவே வராது. முதலில் அதை சரிசெய்ய வேண்டும் என்று தான் அவர்களின் அறைக்கு ஓடினான். ஆனால் அங்கே சிறு குழந்தையாக உறங்கி கொண்டிருந்தாள் மஞ்சரி. அவளின் அந்த குழந்தை முகமும் அதில் உறக்கத்திலும் தெரிந்த ஒரு வித பயமும் அவன் மனதை இளக்கியது. அவளிடம் பேசும்போது அவளுக்கு எந்த விதமான பயமோ, இந்த திருமணம் அவளின் சூழ்நிலையால் இவன் மீது திணிக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணமோ தோன்ற கூடாது என்று தான் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக கோர்த்தான். ஆனால் அவன் உள்மனதில் அவள் அவனோடு முழுமனதுடன் தான் திருமணம் செய்ய சம்மதித்தாள் என சொல்வாளா என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றபோது அவனுக்கு தோன்றிய ஏமாற்றம் எதனால்? அதை தான் யோசித்து கொண்டிருந்தான். அதற்க்கு அவனுக்கு கிடைத்த பதில் அவன் மனம் முழுதும் மகிழ்ச்சியை பரவச்செய்தது. தன் கைகள் இரண்டையும் தலையில் கோர்த்து வானத்தை அண்ணாந்து பார்த்தான். அவனின் உள்ளத்திலே ஒரு வித பரவசம் பொங்கியது.

ஆத்தாடி உன்னைத்தானே உயிர் நாடி தேடுது

காவேரி எங்கே போகும் கடலோடு கூடுது

தொடரும்

Episode # 02

Episode # 04

Go to Maattram thandhaval Nee Thaane story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Amudhini

Like Amudhini's stories? Now you can read Amudhini's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 03 - அமுதினிsaaru 2019-11-07 03:05
Lovely update...
Niraya pages..super
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 03 - அமுதினிAmudhini.write 2019-11-07 06:53
Thanks Saaru :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 03 - அமுதினிAbiMahesh 2019-11-02 16:29
Super episode Mam! Marriage & other Rituals over, But rendu perum different thoughts la irukkangalae.. Lets see how it is going to be? :thnkx: and Waiting for next epi Mam :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 03 - அமுதினிamudhini.write 2019-11-02 17:33
Thanks Abi :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 03 - அமுதினிதீபக் 2019-11-02 11:42
wow Really a amazing and super episode Amudhini mam :clap: . Really explained each and every detail in it of hero and heroine is super (y) . Good narration of the story sema intersting to read :hatsoff: . Both have different thought on each other when everything is going to get solved. Eagerly waiting for next episode further what is going to happen in their life. :thnkx: for this episode from morning waiting to read it. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 03 - அமுதினிamudhini.write 2019-11-02 11:51
Thanks Deepak :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 03 - அமுதினிmadhumathi9 2019-11-02 11:01
:clap: nice epi amuthini (y) interesting aaga poguthu Katha I. :thnkx: 4 this epi.eagerly Waiting for next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 03 - அமுதினிamudhini.write 2019-11-02 11:09
Thanks Madhumathi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 03 - அமுதினிmadhumathi9 2019-11-02 10:12
wow 27 pages :dance: :clap: hey :thnkx: :thnkx: big :thnkx: 4 this epi.padiththu vittu kathai eppadi endru solgiren :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 03 - அமுதினிamudhini.write 2019-11-02 10:55
Padikkamale comment pottadharku nandri :grin:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top