Page 12 of 13
அவள் அவனை வெறுக்கவில்லை என. ஏதேதோ யோசனைகளில் மூழ்கி இருந்தவன் தன்னுடைய கைபேசி சிணுங்கவும் நிகழுலகிற்கு வந்தான்.
"ஹலோ" -நந்தா
"நந்தா நான் தாம்பா அபி அம்மா பேசறேன்" -சுஜிதா
"அம்மா சொல்லுங்க. என்ன திடிர்னு... ஏதாவது உடம்புக்கு? அபி எப்படி இருக்கா? " பதற்றத்துடன் வந்தது நந்தாவின் குரல்.
"உடம்புக்கு என்னப்பா. நல்லா தான் இருக்கேன். நீங்க கொஞ்சம் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
் கேட்க கண்ணை திறந்து பார்த்தாள் அபி. அங்கே நிற்பது அவன் தானா? இது உண்மையா? மனம் குழம்ப எழுந்து அமர்ந்தவள் கண்களை துடைத்து கொண்டு மீண்டும் பார்க்க, அவன் கைகளை விரித்து அவளை அழைத்தான். கட்டிலில்