(Reading time: 23 - 46 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

"இல்லைம்மா. இப்போ உங்க ஹெல்த் நல்லா இருக்கு. நானும் அல்மோஸ்ட் டூ மந்த்சா லீவுல இருக்கேன். இனி நம்ம வீட்டுக்கு போலாம் மா" அபி சொல்ல சுஜிதாவிற்கு நந்தாவை பற்றி பேசலாமா வேண்டாமா என புரியவில்லை.

"நீ நந்தா தம்பிகிட்ட சொன்னியா அபி. நீ கெளம்பறது அவருக்கு தெரியுமா?" நந்தாவிற்கு தெரிந்தால் அவன் நிச்சயம் விட மாட்டான் என்ற நம்பிக்கையில் சுஜிதா கேட்க, "அதெல்லாம் சொல்லிட்டேன் ம

...
This story is now available on Chillzee KiMo.
...

கெளம்பறோம் நந்து" தலையை குனிந்தவாறே அவள் தயக்கத்துடன் சொல்ல, "அதான் கேக்கறேன், எங்க கெளம்பர? நாங்க மீன்ஸ்?" நந்துவுக்கு இவள் எங்கே இந்த நேரத்தில் கிளம்புகிறாள் என புரியாமல் கேட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.