(Reading time: 23 - 46 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

அழகாக கிப்ட் ராப் செய்யப்பட்ட சில பெட்டிகள்.

"இதெல்லாம் உனக்கு நினைவில் இருக்கா அபி?" அந்த ஓவியத்தை கையில் வைத்து கொண்டு அவன் கேட்க, அவளுக்கு தான் பதில் பேச வார்த்தைகளே வரவில்லை.

"உனக்காக வாங்குனது அபி. இதெல்லாமே...ஆனால் விதி எனக்கு அதற்க்கான வாய்ப்பே கொடுக்கலை. இந்த மூணு வருஷமும் என் வாழ்க்கை உன் நினைவுகளில் தான் கழிந்தது. உன்னை மறுபடியும் நான் சந்திப்பேனு

...
This story is now available on Chillzee KiMo.
...

அவரின் வாழ்வை கேள்விக்குறியாக்க நான் விரும்பவில்லை.  மனதை திடப்படுத்தி கொண்டாள்.

"உங்க கிட்ட இருந்துஇதை நான் எதிர்பார்க்கவே இல்லை நந்தா" அபி சொல்ல புரியாமல் பார்த்தான் நந்தா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.