(Reading time: 23 - 46 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

வெறுமை நந்தாவின் மனதை பிசைந்தது.

"ஐயோ எனக்கு ஒண்ணுமே புரியல. " நந்து கத்த, "நான் அபிக்கிட்டே சொல்லிட்டேன் நந்து" என்று நந்தாவிடம் இருந்து அத்தனை ஒரு அமைதியான குரலில் பதில் வர, சுஜிதாவும் நந்துவும் அதிர்ச்சியுடன் அபியை பார்த்தனர்.இப்போது அவர்களுக்கு புரிந்தது எதனால் அவள் இப்படி ஒரு முடிவை எடுத்தாள் என.

"பைத்தியமாடி நீ. இதுக்கு தான் இப்போ கெளம்பரயா? எதுல இருந

...
This story is now available on Chillzee KiMo.
...

மக்கு பிடிச்சவங்களுக்காக சில விஷயங்களை விட்டு கொடுக்கலாம் நந்து. அவ அழறதை என்னால பாக்க முடியாது" நந்தா வேதனையுடன் சொல்ல அவனின் முகத்தை பார்த்த நந்து தலையில் கைவைத்து அங்கே அமர்ந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.