(Reading time: 42 - 83 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

அங்கிருந்த கடைகளை சுற்றி வர,  ஒரு வெஸ்டர்ன் கவுன் மிகவும் அழகாக இருக்க, அதை  கண்டதும் அவனுக்கு பனிமலரின் நினைவு வந்தது. அதை அவள் அணிந்தால் எப்படி இருக்கும் என்று  கற்பனை பண்ணி பார்த்தவன் உள்ளே பரவசமானது..

அவள் இது மாதிரி ஆடை  அணிவதில்லை.. ஆனாலும் அவள் அவனுடன் நன்றாக பழக ஆரம்பித்ததும் அவளுக்கு இந்த ஆடையை கொடுத்து தங்கள் அறையிலாவது அவளை அணிந

...
This story is now available on Chillzee KiMo.
...

யும் கொஞ்சம் கொஞ்சமாக அவனை தன் வசம் கொண்டு வந்து விட முடியும் என்று  எண்ணியவள் அதே ஆடையை பில் போட சொல்லி அங்கயே அதை மாற்றி கொண்டு அதே ஆடையில் அவனுடன் கை கோர்த்து சுற்ற ஆரம்பித்தாள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.