(Reading time: 42 - 83 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

ஆனால் அவள் அறியவில்லை அவனின் ரசனையான பார்வை அவனுடைய மனைவிக்கானது என.

அவள் முதலில் அந்த ஆடையை காட்டியபொழுது கண்களை விரித்து பார்த்தவன் அவள் அந்த ஆடையை அணிந்து அவனுடன் கை கோர்த்து சுற்றி வந்த பொழுது மீண்டும் அந்த பார்வை வரவில்லை அவனிடமிருந்து...

வழக்கம் போல அவள் முகம் பார்த்தே பேசினான்..சிரித்து பேசினான்.. ஆனால் அவன் பார்வையோ பேச்சோ நட்பை தாண்டி தப்பாக எதுவும

...
This story is now available on Chillzee KiMo.
...

ாளர் பக்கத்தில் யாரையோ தேடிக் கொண்டிருந்தது... முழுவதுமாக சல்லடை போட்டு சலித்தபின் ஏமாற்றமடைந்த கண்களுக்கு விருந்தாக அவன் மாமயார் மாமானார் மற்றும்  அவன் பெற்றோர்களும் தென்பட்டனர் ....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.