Page 19 of 23
உங்களை போல சக்திசாலிங்க கிடையாது, உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் அதான் உண்மையை மறைச்சேன், இப்ப என்ன துறவி சொல்லியிருப்பாரே”
”இல்லை மாமா அவர் ஆசி தந்தாரு”
”அப்படியா அப்ப நான்தான் உளறிட்டேனோ”
”ஆமாம்” என ஆதிரை சொல்ல அதற்கு அபி
”வேற என்னாச்சி”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”குழந்தை சாதாரணமாதானே பிறக்கும், உன்னைப் போல சக்திவாய்ந்தவனா பிறக்காதுல்ல, அப்புறம் உன்னைப் போல அவனும் மேஜிக் பண்ணமாட்டான்ல” என கேட்க அவளோ