Page 16 of 23
அவங்களுக்கும் இன்னும் முக்தி கிடைக்கலையா”
”ஆமாம்”
”ஓ சரி அப்ப நான் நீங்க சொன்னதை செய்றேன்” என ஆதிரை சொல்ல அதற்கு துறவியோ
”ஒரு முக்கியமான விசயம் எல்லா ஆன்மாக்களுக்கும் முக்தி கொடுத்துடாத, நல்ல ஆன்மாக்களுக்கு மட்டும்தான் நீ முக்தி தரனும்” என துறவி சொல்ல அதற்கு ஆதிரை
...
This story is now available on Chillzee KiMo.
...
>, உன்னாலதான் ஆன்மாக்களுக்கு முக்தி கிடைக்கனும்னு ஏற்கனவே எழுதப்பட்ட விதி, அந்த விதியாலதான் நீ என் வம்சத்தில பிறந்த”
”ஓ அப்படியா தாத்தா”