Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - என் இதய மொழியானவனே - 16 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
En ithaya mozhiyaanavane
Pin It

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 16 - சசிரேகா

ழனியில் உள்ள அபிநாதனின் பள்ளி மைதானத்தில்

கண்கள் திறந்த ஆதிரையோ மூச்சு பேச்சில்லாமல் இருந்த அபியை கண்டு அதிர்ந்தாள். அதைக் கண்ட வினயோ

நான்தான் சொன்னேனே, உன்னால அவன்கூட வாழமுடியாது, பாரு நீ அவனை கொன்னுட்டஎன சொல்ல அவளுக்கு திக்கென்றது, அவள் அபியை போட்டு உலுக்கி எடுத்தாள். அவன் அசையாமல் இருக்கவே அவன் மீது தனது நிழல் படுவதைக் கண்டு வியந்தவள் சட்டென தலைதூக்கிப் பார்த்தாள். அங்கு சூரியன் உச்சிவேளையில் உக்கிரமாக வெப்பத்தை அளித்துக் கொண்டிருப்பதைக் கண்டவள் சட்டென தியானத்தில் அமர்ந்து அவளது ஆன்மாவை வெளியே விட்டாள். வினயோ அவளது சக்தியை இழுக்க முயல முடியாமல் தோற்றான்.

என்னாச்சி ஏன் அவள் சக்தியை இழுக்க முடியலை, அவ்ளோதான் இருக்கு போலஎன நினைத்துக் கொண்டான், அவளோ துறவியை அழைத்தாள்

வாங்க எனக்கு உதவி செய்ங்க, நான் மாமாவை காப்பாத்தனும் வாங்கஎன அழைக்க அந்நேரம் செந்தில் முருகனே வந்தார்

நீங்க

நான்தான் உன் பாட்டன், இதெல்லாம் நடக்கும்னு ஏற்கனவே நான் உனக்கு தந்த வேல்ல இருந்ததே மறந்துட்டியா

என கேட்க அவளும் ஞாபகப்படுத்தினாள்

ஆமாம் இருக்கு இப்பதான் எனக்கு நினைவுக்கு வருது, நான் மாமாவை காப்பாத்தனும்

அதுக்கு நீ சக்தியை அதிகப்படுத்தனும்

எந்தச் சக்தி

சூரிய சக்தி, அதுல நோய் எதிர்ப்பும், உடலுக்கு தேவையான பலமும் ஆற்றலும் தரக்கூடிய சக்திகள் இருக்கு, அதை நீ இழுத்துக்கிட்டு அபியை காப்பாத்தலாம் ஆனா, அபியோட மூச்சுக் காற்று நின்னு போயிடுச்சி, உன்னால அவனை உயிர்பிழைக்க வைக்க முடியாது ஆதிரைஎன சொல்ல உடனே ஆதிரையோ

இல்லை என்னால முடியும்என சொல்லியவள் உடனே கண்கள் மூடினாள். அடுத்த நொடி உடலுக்குள் ஆன்மா சென்றதும் கண்கள் திறந்தாள். எதிரில் வினய் ரிஷியுடன் பேசிக் கொண்டு நின்றிருக்கவே அதைக் கண்டு உடனே கண்கள் மூடிய ஆதிரையோ சூரியனின் சக்தியை உள்வாங்கலானாள்.

எதேச்சையாக அதை திரும்பிப் பார்த்தான் வினய், அங்கு ஆதிரையின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டு அதிர்ந்தான். உடனே அவனும் கண்கள் மூடி தியானத்தில் ஈடுபட அவன்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # thanksvijiqueen 2019-11-11 18:39
:thnkx: sis for this happy ending pavam abi how he manage adirai and adhipan :yes: all the best for your next story
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 16 - சசிரேகாAdharvJo 2019-11-11 16:57
That was a cute finish with baby adhipan's entry sasi ma'am :clap: :clap: Nala athamakku kuda easy ya vimochanai kedikadho facepalm :hatsoff: to your efforts madam ji....your imagination is vera level than whether the concept is agreeable or not is different but unga karpanai thiranai unga eluthil parka mudinjadhu+your information on meditation was interesting (y)
lucky that now its baby boy :yes:
It would have been really hard to imagine adhirai being found by someone else other than abhi and his family :yes: However abhi will make sure adhiban wont be innocent like adhirai and also enjoy his life :dance: thank you for sharing this different plot with us. Best wishes to your future endeavors!!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 16 - சசிரேகாmadhumathi9 2019-11-11 11:05
:clap: nice epi sasi (y) arumaiyaana kathai.intha kathai manathukku amaithiyai kodukkirathu. :thnkx: 4 this epi & story :GL: kathai nallapadiya mudinthathu magizhchi. :thnkx: (y) :thnkx: for 23 pages. :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 16 - சசிரேகாJeba 2019-11-11 10:40
Wonderful story sis... Today epi செம cute.. Aadhipan very nice.. 2nd part iruka sisy🤔.. Waiting for new story..
:GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 16 - சசிரேகாதீபக் 2019-11-11 08:02
wow sis it's a really great ending :hatsoff: . Today's episode is really super :clap: . Good karma is given to villain . On whole it's a beautiful journey with you throughout this series is amazing and :cool: . Eagerly waiting for the new series from you sis. What will be journal of new story sis ? :thnkx: for this wonderful series. :GL: for new series.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top