Page 10 of 23
போதாதா”
”போதாது மாமா இப்படியிருந்தாதான் நல்லது”
”ஓ அப்படியா சரி இனிமேல இந்த வித்தையெல்லாம் செய்யாம, நீ நல்ல பிள்ளையா இருக்கனும், அப்பதான் மாமா உனக்கு காதல் திவ்ய சக்தியை சொல்லிக் கொடுப்பேன்“
”சரிங்க மாமா” என சொல்லியவள் உடனே கண்கள் மூடி திறந்தாள். அந்த படலங்கள் மறைந்தது. அபியோ நிம ... ிடிந்தது.
அடுத்து வந்த நாட்களில் ஆதிரை சாதாரண பெண்ணாக மாறி மற்றவர்களுடன் இணைந்து பழக ஆரம்பித்தாள். சுஜாதாவுடன் சேர்ந்து வீட்டு வேலைகளைக் கற்றுக் கொண்டாள். அபி
This story is now available on Chillzee KiMo.
...