Page 8 of 23
உனக்குத் துணையா உன் அப்பாவை விடறேன் நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு பழனி சென்றதும் சில நிமிடத்தில் வாசவன் உள்ளே வந்தார்
”அப்பா” என அழைத்தான் அபி
”சொல்லு அபி ஏதாவது வேணுமா, எங்கயாவது வலிக்குதா சொல்லு”
”ஒண்ணுமில்லைப்பா அந்த ரிஷியும் அவன் புள்ளை வினயும் என்ன ஆனாங்க”
”ஓ உனக் ... an>. அதன் பிறகு தான் செய்த தவறுகள், தன் மகனின் இழப்பு, தனக்கு வந்த பக்கவாதம் என அனைத்தும் அவரைப் பாடாய்படுத்திக் கொண்டே இருக்க அவரும் தனது இறுதி நாளை அடைந்தார்.
This story is now available on Chillzee KiMo.
...