Page 4 of 23
”மாமா ஐ லவ் யு” என சொல்லியவள் அன்பாக காதலாக அவனுக்கு முத்தம் அளித்தாள். முத்தத்தின் மூலம் அவனுக்கு சக்தியை பரிமாற்றம் செய்தாள். அதுவரை அபியோ ஆன்மாவாகவே வான்வெளியில் மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்
”அதான் வினய் செத்துட்டான், இனி என்ன எல்லாம் முடிஞ்சிடுச்சே, அப்புறம் நான் ஆதிரையை கல்யாணம் செஞ்சிக்கலாமா தாத ... span>என சொல்ல அவனோ நொந்துப்
This story is now available on Chillzee KiMo.
...
”யாரோ என்னை கூப்பிடறாங்க, யார் இது ஓ பழனி இது பழனியோட குரலாச்சே, அவன் ஏன்