Page 20 of 23
அனைத்தும் தெரிந்திருந்தும் அதை மறைத்துப் புன்னகையுடன்
”எனக்கு தெரியாது மாமா” என்றாள்
”அதுவும் சரிதான், பரவாயில்லை குழந்தை பிறந்தா என்ன, நான் அவனை மாத்திடறேன், உன்னை மாத்தினது போல அவனையும் மாத்திட்டா போச்சி” என சொல்ல அதற்கு ஆதிரையோ நம்ப முடியாமல் சிரித்தாள்
”
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் லாரியில் ஏற்றி பழநிக்கு அனுப்பிவிட்டான் அபி.
அபியுடன் பழனியும் சேர்ந்து எஸ்டேட் கணக்கு வழக்குகளை சரிபார்த்து முடித்து அதில் வந்த