Page 18 of 23
வேணாம், அவன் ஒரு திவ்ய சக்தி, ஆதிசக்தி, நீ கவலைப்படாத ஆதிரை, அவனுக்கு எதுவும் ஆகாது, அவன் நல்லா இருப்பான். இந்த விசயத்தை உனக்குள்ள வைச்சிக்க, யாருக்கும் சொல்ல வேணாம்”
”அபி மாமாவுக்கு கூடவா”
”முக்கியமா அவனுக்கு சொல்லாத, அவன் எல்லாத்தையும ... ”ஆமாம் பின்ன நீ பாட்டுக்கு பிறப்பின் உண்மை, கடமையை நிறைவேத்தறேன்னு என்னை விட்டுப் போயிட்டா நான் என்னாகிறது, என்ன இருந்தாலும் நான் ஒரு சாதாரண மனுஷன்மா,
This story is now available on Chillzee KiMo.
...