Page 11 of 24
“உனக்கு காபி கொண்டு வந்து கொடுத்திருப்பாங்களே அப்ப பார்க்கலையா“
”அவள் வரவேயில்லையே”
”ஓ அப்படியா சங்கதி சரி சரி நான் இப்பவே போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு வரேன்“
”இதைப்பாருடா பொறுமையா பேசனும் இந்த வீட்டு ஆளுங்ககிட்ட பேசற மாதிரி பேசக்கூடாது புரியுதா மரியாதையா பேசனும் அமைதியா பேசனும்”
”ச ... ா
This story is now available on Chillzee KiMo.
...
”எதுக்கு”
”அட வாண்ணா வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்திருக்காங்க நீ இல்லைன்னா எப்படி”
”சொந்தக்காரங்களா யார்டா அது”