Page 20 of 24
வீட்டு ஆளுங்க மட்டுமில்லை இந்த வீட்டுக்காக பாடுபடற எல்லாரையும் நான் பார்த்துக்கனும், மதிப்பு தரனும் இதுவரைக்கும் நானே யாரையும் ஒரு வார்த்தை தப்பா பேசலை, நீங்க எப்படி பேசலாம் உங்க விளையாட்டுத்தனத்துக்கு அளவில்லையா உங்க வீடு போல இந்த வீட்ல வந்து நாட்டாமை பண்ணாதீங்க
தாத்தா இருந்தப்ப இந்த வீடு எப்படியிருந்ததோ அப்படித்தான் இப்பவும் இந்த வீடு இருக்கனும் அவர் இல்லைன்னா எல
...
This story is now available on Chillzee KiMo.
...
டமையை செய் சின்னய்யா காபி கேட்டு ரொம்ப நேரம் ஆகுது, போ சீக்கிரமா காபி கொண்டு போய் கொடு போ இல்லைன்னா இன்னும் அவர் கோபம் தணியாம யாரையாவது பிடிச்சி திட்டுவாரு போம்மா” என சொல்ல