Page 16 of 24
”போதும் நீங்க கிளம்புங்க” என்றான் பட்டென்று அதை அந்த பெண்களால் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை சின்னதம்பியோ மனம் உடைந்து ரங்கனிடம் சண்டைக்கு நின்றான்
”இப்ப எதுக்கு இவ்ளோ கோபமா அவங்களை திட்டற, அவங்களை ஏன் கிளப்பற” என கேட்க ரங்கனோ
”பேசாம இருடா” என சத்தம் போட்டுவிட்டு அந்த 2 பெண ... ”நல்லாயில்லையா மாமா” ”கசப்பா இருக்கு இப்படியா யாராவது காபி போடுவாங்க”
”இல்லை மாமா எப்பவும் போலதான் நான் போட்டேன் சர்க்கரை கூட தூக்கலாதானே
This story is now available on Chillzee KiMo.
...