Page 17 of 24
போட்டேன்”
”எனக்கு பிடிக்கலை இனிமேல எனக்கு இந்த காபியை தராத” என திட்ட உடனே பூரணியோ
”அதை விடு மாமா இந்தா இந்த காபியை குடி மாமா” என சொல்லி நீட்ட அதை வாங்கி குடித்தான் அதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை
”சீ சீ என்ன இது சுக்கு காபியா இல்லை சுக்கு கஷாயமா, இப்படியா போட்டுக்கிட்டு வருவ இந்தா இதை என் கண்ல ... டியில சண்டை போட்டு ஜெயிச்சத ஊரே பெருமையா பேசிச்சி, எங்களாலதான் பார்க்க முடியலை எப்படியோ தாத்தாவோட பகையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துட்டியே மாமா
This story is now available on Chillzee KiMo.
...