(Reading time: 38 - 75 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

"நான் காபி கப்பை கீழே கொண்டு போய் வெக்கணும்" -மஞ்சரி

"நான் ஏன் உன்னை சீக்கிரம் எழுப்பிவிட சொன்னேன்னு கேக்கவேண்டாமா?" -ஆதவ்

"ஏன்?" -மஞ்சரி

"இப்போ அந்த செப்பலை எடு, கொஞ்ச நேரம் நடந்துபாக்கலாம்." -ஆதவ்

"என்னது இப்போவா?" -மஞ்சரி

"ஹ்ம்ம் இப்போ தான். ஏன் ? இதுக்கு ஏதாவது டைம் இருக்கா என்ன? " -ஆதவ்

"இல்லை இல்லை நடந்து பாக்கலாம்" என்

...
This story is now available on Chillzee KiMo.
...

செல்லி, அப்படியே இங்கிலீஷு காரி மாதிரி இருக்க!!!" அப்பத்தா சொல்ல மஞ்சரி ஒருமுறை தன்னையே கண்ணாடியில் பார்த்து கொண்டாள் . அன்று அந்த ஜடை  பின்னலும்  பூவும் முக அலங்காரமும் சேர்த்து பார்க்க கோமாளி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.