(Reading time: 38 - 75 minutes)
Matram thanthaval nee thane
Matram thanthaval nee thane

"ஜலதோஷம் புடிச்சுக்கும்லோ சாமி, உள்ளாரா போ" -அப்பத்தா

"சரி அப்பத்தா" என்றவள் உள்ளே செல்ல எத்தனிக்க, "மஞ்சரி மேல போயி டிரஸ் மாத்திட்டு வந்து நீ கீழ என் ரூம்ல படுத்துக்கோ" மங்களம் சொல்லவும் "சரி பாட்டி"என்றவள் உள்ளே சென்றாள்.

அறைக்குள் கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்தான் ஆதவ். அவன் கைகளில் ஏதோ ஒரு ஆங்கில புத்தகம் இருந்தது. உள்ளே சென்றவள் ஒர கண்ணால் அவனை பா

...
This story is now available on Chillzee KiMo.
...

பிவிடு, ஒரு சிக்ஸ்க்கு" எனவும் சரி என தலையசைத்தவள் அங்கிருந்து காலையில் குளித்து மாற்ற வேண்டிய ஒரு புடவையையும் கையில் எடுத்து கொண்டு கீழே செல்ல, செல்லும் அவளையே பார்த்திருந்தான் ஆதவ்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.