Page 4 of 19
காலை கடன்களை முடித்து குளித்து அந்த புடவையை கட்டி கொண்டு தலையை வாரி கொண்டு அவசரமாக கீழிறங்கி சென்றாள்...
தன் மன குழப்பத்தையோ வாட்டத்தையோ வெளியில் காட்டாமல் வரவழைத்த புன்னகையுடன் கீழிறங்கி செல்ல, மீனாட்சி மட்டும் சமையல் அறையில் இருந்தார்.. மற்றவர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை போலும் என்று எண்ணியவாறு நேராக சமையல் அறைக்கு சென்றவள்
“குட்மார்னிங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடியலை.. அதான் கஷ்டமா இருந்தது... அவன் எப்பவுமே இப்படித்தான்.. ஏதாவது எமர்ஜென்சி கேஸ் வந்தால் இரவு நேரம்னு கூட பார்க்காமல் விழுந்தடித்து ஓடுவான் .. ஒரு உயிரை காப்பாற்றனும் என்று ...