Page 20 of 29
”ம்க்கும் எனக்கேது அந்த கொடுப்பினை”
”ஏன் அப்படி சொல்றீங்க”
”நான்தானே வீட்டோட மூத்த மருமகள், என்னோட கடமை இங்க இருக்கே என்னை விடவும் மாட்டாங்க“
”நான் உங்களை கூட்டிட்டுப் போறேன்”
”இப்ப நான் வந்தேன்னு வை எல்லாரும் கண்டுபிடிச்சிடுவாங்க கோதைக்காகதான் நாம கிளம்பறோம்னு,
...
This story is now available on Chillzee KiMo.
...
n>அதான் சீனிவாசன்நம்பி குடும்பத்தில இருக்கற ஆளுங்களுக்குத் தெரியும்”
”ஓ அப்படியா அவங்களுக்கு மட்டும் எப்படித் தெரியும், அவங்களும் சீனிவாசன்நம்பி மாமாவை