Page 21 of 29
விரட்டிட்டாங்கள்ல”
”என்னைப் போல அங்கயும் ஒரு அம்மா இருக்காடா, புள்ளை மேல பாசமாதான் இருக்கா”
”யாரு மாமாவோட அம்மாவை சொல்றீங்களா”
”ஆமாம் அவங்களை கேட்டா சொல்வாங்க”
”அப்படியா சரி வாங்க போய் கேட்டு வருவோம்”
”என்னது நானா நான் எப்படி அங்க” என பயந்தார் சத்யவதி ... வரலாம்
This story is now available on Chillzee KiMo.
...
”சரிண்ணா வாங்க”
”என்ன வேலை எங்க போறோம்லாம் கேட்கமாட்டியா நீ”
”நீ எங்க கூப்பிட்டாலும் நான் வருவேன் அண்ணா”