Page 22 of 29
”அவ்ளோ நம்பிக்கையா ஒருவேளை நான் சுடுகாட்டுக்கு கூப்பிட்டாலும் வருவியா”
”கணடிப்பா வருவேன் அண்ணா, ஆமா போற இடம் சுடுகாடு போலவா இருக்கும்”
”பார்க்கத்தானே போற வா வா” என அவனை அழைத்துக் கொண்டு நேராக அகமுடைநம்பியின் வீட்டு முன் காரில் சென்று நின்றான் செந்தில்மாறன் நம்பி
”அண்ணா இந்த வீடு ... ியில் வராமல் போகவே அதிர்ந்து அகமுடையை பார்த்தான்
”என்ன யாருமே இல்லை எங்க போனாங்க எல்லாரும்” என கேட்க அவரோ ”நீ எதுக்கு வந்த இங்க”
This story is now available on Chillzee KiMo.
...